தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தினத்தந்தி
தர்மபுரி,
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.