தமிழக செய்திகள்

ரெயில்வே கேண்டீனில் வாங்கிய இட்லியில் கிடந்த கரப்பான்பூச்சி - வீடியோ வெளியிட்டு பயணி புகார்

இட்லியில் கரப்பான்பூச்சி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த பயணி, ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் மேலாளரிடம் புகார் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று பேபால் பகுதியை கடந்து வந்து கெண்டிருந்தது. அப்பேது, ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீனில் பயணி ஒருவர், தலா 50 ரூபாய் கெடுத்து 3 இட்லி பெட்டலங்களை வாங்கியுள்ளார்.

இதில் தனது மகளுக்கு வாங்கப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபேது, இட்லியில் கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பயணி, இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி. கேண்டீன் மேலாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், உணவு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு