தமிழக செய்திகள்

ரெயிலில் முன்பதிவு செய்ய குவிந்த பயணிகள்

ரெயிலில் முன்பதிவு செய்ய குவிந்த பயணிகள்

தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையெட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்காக பயணிகள் பலர் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்ததை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT