சென்னை ,
கொரோனா தொற்றை தடுக்க தமிழகத்தில் வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதியில்லை என்ற கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது .
தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முதல் -அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக தமிழகத்தில் வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.