தமிழக செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைவு, டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச கச்சா எண்ணைய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.05 ஆக விற்பனையாகிறது. அதேவேளையில், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.69.25-க்கே விற்பனையாகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்