சென்னை,
சென்னையில் 23.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெசன்ட் நகர்: எல்லையம்மன் கோயில் தெரு, வண்ணந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ரஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி.
அடையாறு: சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 4 முதல் 13வது குறுக்குத் தெரு வரை.