தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.

சென்னை,

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையின் பின்வரும் இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

”08.03.2026 ஞாயிற்றுக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.

சென்னையில் 08.03.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொன்னேரி: வெள்ளோடை, வைரவன்குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம், கனகம்பாக்கம்.