தமிழக செய்திகள்

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து எம்.பி.பி.எஸ். படித்த சென்னை மாணவிக்கு முன்ஜாமீன்

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து எம்.பி.பி.எஸ். படித்த சென்னை மாணவிக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

வேலூர்,

மேலும் மாணவி வைஷ்ணவி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை திருத்தியது குறித்து அவர் மீது மருத்துவக்கல்லூரி டீன் உஷாசதாசிவம், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்