தமிழக செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. ரகசிய அறிக்கை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.

சென்னை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சி.பி.ஐ. விசாரிப்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணை தங்களுக்கு வரவில்லை என சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5-வது நபராக மணிவண்ணன் சேர்க்கப்பட்டுள்ளார். புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக கைதான மணிவண்ணன் மீது பாலியல் புகாரும் சேர்க்கப்பட்டு உள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்