தமிழக செய்திகள்

வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்

வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடந்தது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியம், பிரான்பட்டி ஊராட்சியில் காலியாக உள்ள 5-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 195 நபர்கள் உள்ள நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தாடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கே 57 வாக்குகள் மட்டுமே பதிவாகி வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் கூலி வேலைகளுக்கு சென்று திரும்பிய பின்னர் வாக்களித்த நிலையில் மந்தமாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை வரை நடந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...