தமிழக செய்திகள்

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் -வைகோ

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வைகோ கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின்போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு. 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஈடுபாடோடு தேர்தல் பணி ஆற்ற உள்ளோம் .

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமான இருவரை கைது செய்ய வேண்டும். பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு