தமிழக செய்திகள்

இன்று மின்தடை

இன்று மின்தடை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

மதுரை சுப்பிரமணியபுரம் துணைமின் நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் சுந்தர்ராஜபுரம், வெங்கடாஜலபுரம், வி.வி.கிரிசாலை, நியூ ரைஸ்மில் ரோடு 1 மற்றும் 2 சந்துகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் தடைப்படும். இந்த தகவலை மின்வாரிய என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு