தமிழக செய்திகள்

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

இளையான்குடி,

இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாய மங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழாயூர், கீழாயூர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் மின்வினியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது