தமிழக செய்திகள்

நாளை மின்சார நிறுத்தம்

நாளை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது

தினத்தந்தி

எஸ்.புதூர்

சிங்கம்புணரி துணை கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையம், புழுதிபட்டி மின்பாதை வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் செய்யப்படும் கே.புதுப்பட்டி, தர்மபட்டி, இடையபட்டி, கொண்டபாளையம், கரிசல்பட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், புழுதிபட்டி, பிரான்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருப்பத்தூர் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது