தமிழக செய்திகள்

வெள்ளிக்கிழமை மின்தடை

வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

மலைப்பட்டி: மீனாட்சிபுரம், மலைப்பட்டி, கீழநம்பிபுரம், மேலநம்பிபுரம் மற்றும் பொன்னையாபுரம் பகுதிகள்.