தமிழக செய்திகள்

கொரட்டி, குனிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

கொரட்டி, குனிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது,.

கெரட்டி, குனிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது,.

திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்காமோடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணாலம்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை திருப்பத்தூர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்