தமிழக செய்திகள்

வையாவூரில் இன்று மின்தடை

வையாவூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று மின் தடை ஏற்படும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தினத்தந்தி

வையாவூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே இன்று வையாவூர், நல்லூர், பாரதி நகர், ஒழையூர், மோட்டூர், கவுரியம்மாபேட்டை, களியனூர், ஏனாத்தூர், கட்டவாக்கம், செட்டியார்பேட்டை, கோனேரிகுப்பம், அசோக் நகர், மாருதி நகர், பரஞ்சோதி நகர், சண்முகா நகர், அண்ணா நகர், பாபா அவென்யு, அட்கோ அவென்யு, அய்யன் திருவள்ளூர் நகர், மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி, ஹரிகிருஷ்ணாபுரம் மற்றும் சங்கரா கலை கல்லூரி மற்றும் பல்கலை கழகம் போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து