தமிழக செய்திகள்

ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தினத்தந்தி

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், , பன்னீர், சந்தனம், இளநீர் அபிஷேகம், திரவியப்பொடி அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஒரே நேரத்தில் சிவனுக்கும் நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்