தமிழக செய்திகள்

அம்மாபட்டினம் மீன் மார்க்கெட்டில் இறால் கிலோ ரூ.200-க்கு விற்பனை

அம்மாபட்டினம் மீன் மார்க்கெட்டில் இறால் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் இறால்கள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக இறால் வரத்து அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இறாலை சிறுவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதால் பொதுமக்கள் இதனை ஆர்வமாக வாங்கி சென்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை