தமிழக செய்திகள்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தெடங்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்பேது நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சை பகுதிகள் இருக்காது என்று கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து