தமிழக செய்திகள்

வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அரியலூர்:

அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-மக்காச்சோளம் (100 கிலோ) -ரூ.2,299, உளுந்து (100 கிலோ) -ரூ.6,203, வரகு (100 கிலோ) -ரூ.2,489, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,601.இதேபோல் ஜெயங்கொண்டம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-மணிலா (80 கிலோ) -ரூ.7,473, எள்ளு (80 கிலோ) -ரூ.9,213, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,878, உளுந்து (100 கிலோ) -ரூ.6,119, பச்சை பயிர் (100 கிலோ) -ரூ.4,600.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்