தமிழக செய்திகள்

வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள வேளாண் விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

மணிலா (80 கிலோ) -ரூ.7,469, எள் (80 கிலோ) -ரூ.9,409, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,859, உளுந்து (100 கிலோ) -ரூ.7,136, பச்சை பயிறு (100 கிலோ) -ரூ.5,300, தட்டை பயிறு (100 கிலோ) -ரூ.3,040, புளி (100 கிலோ) -ரூ.1,289.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து