தமிழக செய்திகள்

மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

தினத்தந்தி

திருப்பூர்,

கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக, வருகிற 19-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.

அவர் திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். பின்னர், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்