தமிழக செய்திகள்

பிரதமர் வருகை: தமிழகத்தை மீட்க, தீபத்தின் ஒளி பரவட்டும்: எல்.முருகன்

பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார் .

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வருகை தரும் நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களை வருக, வருக என தமிழக மக்களின் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.

விடியாத ஆட்சியின் இருளில் சூழ்ந்த தமிழகத்தை மீட்க, தீபத்தின் ஒளி இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து பரவட்டும். என தெரிவித்துள்ளார்.