தமிழக செய்திகள்

கேள்வி-பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருப்பத்தூர் மசூதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

திருப்பத்தூர் டவுன் தலக்கல் மசூதியில் இஸ்லாமிய மார்க்கம் இறை வழிபாடு குறித்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

கேள்விகளுக்கு அதிக பதில் தந்து முதல் 5 இடத்தை பிடித்த சல்மா அப்துல்லா, அமினுத்தீன் உசைனி, மொஹிதீன் பீரான், முஜாஹித் இப்ராஹிம், முஹம்மது கலீம் ஆகியோருக்கு திருப்பத்தூர் மாவட்ட தலைமை காஜி அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் பரிசுகளை வழங்கினார்.

பொதுமக்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்ட இந்நிகழ்சியை விவாதங்கள் வாட்ஸ் அப் குழு ஒருங்கிணைப்பாளர் சி.கே.சனாவுல்லா ஏற்பாடு செய்திருந்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?