தமிழக செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தீயணைப்பு தொண்டு வார கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அர்ஜூன் சர்மா பரிசு வழங்கினார்

காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஏப்ரல் 14 முதல் 20 வரை தீயணைப்பு தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ விபத்தை அறிவோம், உற்பத்தியை பெருக்குவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா பரிசு வழங்கி பாராட்டினார். இதில் காரைக்கால் தீயணைப்பு துறை அதிகாரி மாரிமுத்து, சுரக்குடி தீயணைப்பு அதிகாரி அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்