தமிழக செய்திகள்

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கோவில்பட்டியில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்காக, பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இதில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடமும் பிடித்தது. பரிசுகளை கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சண்முகவேல் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர், கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் செய்து இருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு