தமிழக செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

அடுக்கம்பாறை ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், பானுமதி, ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர் தென்போஸ்கோ, ஊராட்சி செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்