தமிழக செய்திகள்

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி பேலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தெடர்ந்து, காவல்துறை, இந்த நடவடிக்கையை மேற்கெண்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு