தமிழக செய்திகள்

பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

முசிறி:

முசிறியை அடுத்த செவிந்தலிங்கபுரம் ஊராட்சி மாங்கரை பேட்டை ரேஷன் கடையில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் லதா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 28 மனுக்களில் மொபைல் எண் மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், குடும்ப தலைவர் பயர் மாற்றம், குடும்ப அட்டை ஒப்படைப்பு, அங்கீகாரச் சான்று, புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜீவா, விற்பனையாளர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு