தமிழக செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ஸ்ரீராமன் ஊராட்சியில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பங்கேற்று பல்வேறு துறைகளின் சார்பில் 143 பயனாளிகளுக்கு ரூ.34.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், தங்கள் துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்