தமிழக செய்திகள்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேல் தனது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் தற்போது கட்சித் தலைமைக்கு எதிராக, அரசின் மீது புகாரளித்து ஆளுநரிடம் மனு அளிப்பது என்று செயல்படுவதால் அதிருப்தி எம்.எல்.ஏவாக கருதப்படுகிறார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ தனவேல் அவரது பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுவதாக புதுச்சேரி சட்டபரவை சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தனவேல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு