தமிழக செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை ஆளுநர் கிரண்பேடி செய்து வருகிறார். புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்-திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று நாராயணசாமி கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்