தமிழக செய்திகள்

மாந்தோப்பில் மலைப்பாம்பு பிடிபட்டது

மாந்தோப்பில் மலைப்பாம்பு பிடிபட்டது.

தினத்தந்தி

குருபரப்பள்ளி:-

குருபரப்பள்ளி அருகே பீமாண்டப்பள்ளி புளியஞ்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டின் அருகே மாந்தோப்பிற்கு சென்றார். அங்கு வைக்கோல் போரின் அடியில் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்