தமிழக செய்திகள்

விருதுநகரில் மழை

பழைய பஸ் நிலையம் முன்பு வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகரில் நேற்று மாலை பெய்த மழைக்கு பழைய பஸ் நிலையம் முன்பு வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பஸ் நிலையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.