தமிழக செய்திகள்

விருதுநகரில் மழை

தேங்கிய மழைநீரில் சிரமத்துடன் வாகனங்களில் சென்றனர்.

விருதுநகரில் நேற்று மாலை பெய்த மழைக்கு பழைய பஸ் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரில் சிரமத்துடன் வாகனங்களில் சென்றனர்.