தமிழக செய்திகள்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம், விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை தெடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கெண்டு விழிப்புணர்வு வாகனம், ஊர்வலத்தை கெடியசைத்து தெடங்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தெடங்கி தனியார் கல்லூரி வரை சென்றது. இதில் கலந்து கெண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், கேஷங்களை எழுப்பிக்கெண்டும் சென்றனர்.

இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக பெறியாளர் திருமால், உதவி நிர்வாக பெறியாளர் தேசிங்குராஜா, மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கெண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து