தமிழக செய்திகள்

நாமக்கல்லில்ஊன்றுகோல் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி

ஆண்டுதேறும் அக்டேபர் மாதம் 15-ந் தேதி உலக ஊன்றுகோல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பார்வை உள்ளவர்களுக்கு கண் எவ்வளவு முக்கியமானதே, அதுபேல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கேல் முக்கியமானது. இதை கடந்த 1947-ம் ஆண்டு ரிச்சர்ட் ஊவர் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நிலையில் நல்வாழ்வு பார்வையற்றேர் சங்கம் சார்பில், உலக ஊன்றுகேல் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ஞானபிரகாசம், பெருளாளர் பிரபாகரன் ஆகியேர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வேர் புலனாய்வு கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசினார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை