தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் ராமர் பட்டாபிஷேக விழா

தினத்தந்தி

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில் ராமநவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை பூஜையுடன் தொடங்கியது. 30-ந் தேதி நவக்கிரக ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் நடந்தன. மாலை லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு 8 மணிக்கு சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும் நடந்தன. நேற்று முன்தினம் மாலை குத்துவிளக்கு பூஜை நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீகர அஷ்டாக்ஷர ஹோமமும், காலை 11.30 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடந்தன. தொடர்ந்து மங்களாரத்தி நடந்தன. மாலை 6 மணிக்கு சாமி நகர்வலம் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்