கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ராமேசுவரம்-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ராமேசுவரம்-செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

செகந்திராபாத்-ராமேசுவரம் (வண்டி எண்: 07685) இடையே வாராந்திர முன்பதிவு சிறப்பு ரெயில் வருகிற 19, 26-ந்தேதி, நவம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதி மற்றும் டிசம்பர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதிகளில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, ராமேசுவரம்-செகந்திராபாத் (07686) இடையே வாராந்திர முன்பதிவு சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதி மற்றும் டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் வியாழக்கிழமை தோறும் இரவு 11.55 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து