தமிழக செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா சேக்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிவாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 பே விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

இதில், நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி, பிரவீன்,பிரசன் ஜித்தன் ஆகியோர் தலா 710 - மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999, எம்.பி.பிஎஸ் 1,930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு மருத்துவ கல்லூரியில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650- என மொத்தம் 6,999- எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளத்தில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை