தமிழக செய்திகள்

ரெயில்வே மேம்பாலத்தில் விளம்பரங்கள் அழிப்பு

பெண்ணாடம் அருகே ரெயில்வே மேம்பாலத்தில் எழுதப்பட்ட விளம்பரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.

தினத்தந்தி

பெண்ணாடம்

பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் ஒருபுறம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், மறுபுறம் அ.தி.மு.க. சார்பிலும் சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டு இருந்தன. இது குறித்து பெண்ணாடம் போலீஸ் நிலையம் மற்றும் திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று மேம்பாலத்தின் மீது எழுதப்பட்டிருந்த கட்சி விளம்பரங்களை வெள்ளை அடித்து அழிதது சுத்தம் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்