தமிழக செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்

சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நடைபெற்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்து கிரீடம், வைரத்தோடு, வைரஅபயஹஸ்தம், பவள மாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை