தமிழக செய்திகள்

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரம் வெளியீடு

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. #ElectionCommission

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இங்கு 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது: அதன் விவரம் வருமாறு:-

*திருவள்ளூர் பூந்தமல்லி வாக்குச்சாவடி எண் 195- மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளி

*தருமபுரி: 181,182 எண் வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

*நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

*தேனி பெரியகுளம் வடுகப்பட்டி வாக்குச்சாவடி எண்: 197 சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி

*தேனி, ஆண்டிப்பட்டி, பால சமுத்திரம் வாக்குச்சாவடி எண் 67: அரசுப்பள்ளி

*கடலூர் பண்ருட்டி வாக்குச்சாவடி எண் 210 திருவதிகை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி

*காங்கேயம் திருமங்கலத்தில் 248- ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து