கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

பொன்னேரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்பு போராட்டத்தால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஒப்பந்த தெழிலாளர்கள் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, பணி நிரந்தரம், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கேரிக்கையை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒப்பந்த தெழிலாளர்களுடன் ஆலை நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேராட்டட்ததால், சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு பேராட்டம் தெடரும் பட்சத்தில், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்