தமிழக செய்திகள்

சாலை விரிவாக்க பணி: திருச்சியில் நாளை மறுநாள் மின்தடை

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (டிசம்பர் 15, திங்கள்கிழமை) காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல்.ஐ.சி. காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது