அவரது நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளித்தனர்..பூ வியாபாரி முருகனை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.