தமிழக செய்திகள்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் தங்கத் தகடு பதிக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் சித்திரை பிரமோற்சவ தேரில் எழுந்தருளிய பெருமாளை அவர் தரிசனம் செய்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...