தமிழக செய்திகள்

மரக்கன்று நடும் விழா

ராதாபுரம் அருகே மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இட்டமொழி:

ராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி பஸ்நிலையம் அருகே மழை வேண்டி மத நல்லிணக்கத்தோடு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக சேவகர் விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் "மதநல்லிணக்க மரம்" நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT