தமிழக செய்திகள்

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை; இதே நிலை தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் இடம் இல்லை இதே நிலை தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

தினத்தந்தி

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா- தினகரனை ஆட்சியிலும் கட்சியிலும் சேர்க்க கூடாது என ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. அதே நிலை தான் இனியும் தொடரும்.

நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகி விட முடியாது.

சீன அதிபருடன் சீன பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் கூறுவது சிறுகுழந்தை தனம்.

எந்த நாட்டின் அதிபர் வெளிநாடு சென்றாலும் அவர்களுடன் அந்த நாட்டு அதிகாரிகள் வருவது வழக்கமானது தான் என கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு